• jquery slider

பரவை ஸ்ரீ முத்துநாயகிஅம்மன் கோயில் அமைவிடம்

நாயகி என்ற சொல்லிற்கு எசமாட்டி பார்வதி பெருமையில் சிறந்தவள் மனைவி என்று பல்வேறு பொருள் உண்டு. அம்மன் என்றால் தாய் என்று இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப் பெயரகராதி பொருள் தருகிறது. நாயகி எனும் தமிழ்ச் சொல்வழக்கன்று ஆனால் பல மக்களின் நாகரிகக் கலப்பினால் தமிழ் மாந்தருக்கு நாயகி என்று வடமொழியின் பெயரை வைத்து கொள்வது போல தமிழர் வணங்கும் தெய்வத்திற்கும் நாயகி என்ற பெயர் வந்தது எனத் தெரிகிறது. முத்துநாயகி அம்மன் திருக்கோயில் அமைந்த பரவை எனும் ஊர் மதுரையிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இப்பரவை ஊர் பேரூராட்சி நிர்வாகத்தைக் கொண்டது.

சமீபத்திய நிகழ்வுகள்

ஸ்ரீ முத்து நாயகியம்மன் இ

மங்களகரமான 2013 ஜூன் மாதம் 4‍ ஆம் நாள் செவ்வாய்கிழமை. ஸ்ரீ முரளீதர குரு அவர்களால் பூமி பூஜை செய்யப்பட்டு இந்த இராஜ கோபுரத்தைக்கட்டுவதற்கு அடிக்கல் நாட்டபட்டது.

மேலும் படிக்க

சமீபத்திய வலைப்பதிவு

ஆலயம் தொழுவது சாலவும் நன்

வேத மந்திரங்கள் ஒலிக்க பல்வேறு யாகங்கள்> ஹோமங்கள் நிறைவேற்றியும்> மஹா கும்பாபிஷேகங்

மேலும் படிக்க

கடவுள் வழிபாட்டின் அவசியம

உடம்பு நயப்படுவதற்கு உணவும், மனம் நயப்படுவதற்கு கல்வியும் வேண்டப்படுதல் போல ஆன்மா நயப்படுவதற்கு கடவுள் வழிபாடு மிகவும் அவசியமாகும். உடம்பும், மனமும் ஆன்மாவின் கருவ

மேலும் படிக்க

திருக்கோயில் தோற்றமும் வள

இயற்கையில் மாந்தர் வாழ்வு தொடக்கத்தில் அலைக் கழிக்கப்பட்டு இருந்தது. உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க

மேலும் படிக்க

உங்கள் பங்களிப்புகளை செய்ய

நாயகி என்ற சொல்லிற்கு எசமாட்டி பார்வதி பெருமையில் சிறந்தவள் மனைவி என்று பல்வேறு பொருள் உண்டு. அம்மன் என்றால் தாய் என்று இருபதாம் நூற்றாண்டுத் தமிழ்ப் பெயரகராதி பொருள் தருகிறது. நாயகி எனும் தமிழ்ச் சொல்வழக்கன்று ஆனால் பல மக்களின் நாகரிகக் கலப்பினால் தமிழ் மாந்தருக்கு நாயகி என்று வடமொழியின் பெயரை வைத்து கொள்வது போல தமிழர் வணங்கும் தெய்வத்திற்கும் நாயகி என்ற பெயர் வந்தது எனத் தெரிகிறது. முத்துநாயகி அம்மன் திருக்கோயில் அமைந்த பரவை எனும் ஊர் மதுரையிலிருந்து பத்து கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இப்பரவை ஊர் பேரூராட்சி நிர்வாகத்தைக் கொண்டது.

இப்போது பங்களிக்க