ஆலயம் தொழுவது சாலவும் நன்று

வேத மந்திரங்கள் ஒலிக்க பல்வேறு யாகங்கள்> ஹோமங்கள் நிறைவேற்றியும்> மஹா கும்பாபிஷேகங்கள் பல செய்தும் இராஜகோபுர கலசங்கள் மூலமும் பஞ்ச பூதங்களின் அனுக்கிரகத்தையும் ஒரு சேரப்பெற்ற அம்பாளும் - மூலவரும்> மூர்த்திகளும் இருக்க கூடிய கருவறை [...]
மேலும் படிக்க

கடவுள் வழிபாட்டின் அவசியம்

உடம்பு நயப்படுவதற்கு உணவும், மனம் நயப்படுவதற்கு கல்வியும் வேண்டப்படுதல் போல ஆன்மா நயப்படுவதற்கு கடவுள் வழிபாடு மிகவும் அவசியமாகும். உடம்பும், மனமும் ஆன்மாவின் கருவிகள், உடம்பு தொழில் செய்வதற்கும், மனம் ஆராய்வதற்கும் கருவியாய் உள்ளவை. உடம்பினும், மனத்தினும் மேலானது ஆன்மா. இந்த ஆன்மாவை கடவுள் வழிபாட்டில் ஈடுபடுதல் [...]
மேலும் படிக்க

திருக்கோயில் தோற்றமும் வளர்ச்சியும்

இயற்கையில் மாந்தர் வாழ்வு தொடக்கத்தில் அலைக் கழிக்கப்பட்டு இருந்தது. உண்ண உணவும், உடுக்க உடையும், இருக்க இடமும் இன்றி இருந்ததாக மாந்தர் வரலாறு உணர்த்துகின்றது. வரலாற்றில் மனிதனின் இருப்பிடம் தொடக்கத்தில் மலை, காடு, சமவெளி, ஆற்றோரம் என்ற நிலைகளில் ஒடுங்கி [...]
மேலும் படிக்க